You are wel Come
   
 
  Thoughts

 
                                               உங்கள் சிந்தனைகளுக்கு

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் 
பிறக்கின்றன.  

-நபிகள் நாயகம்-


  தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய 
  பலவீனம். 

-சிம்மன்ஸ்- 


 உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.  

-மான்ஸ்பீல்டு-


 நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து   கொள்வது அவசியம்.  

-அன்னை தெரசா-

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவனால் நல்ல  செயல்கள் எதையும் செய்ய முடியாது. 

-ஜேம்ஸ் ஆலன்.-


  மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய 
  சுமையாகிவிடும். 

-பெர்னார்ட்ஷா-


இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் 
உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. 

-ஸ்ரீசாரதாதேவி-


மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. 

-சாணக்கியர்-


நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை 
மேற்கொள்கிறான்.
 
-ஜான்மில்டன்-


உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்  உணர்வதில்லை. 

-வோல்டன்-


அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். 

-ஜெபர்சன்-

இன்முகமே சிறந்த சிபார்சுக் கடிதம்

-ராணி எலிஸபெத்-

——————————————————————————–

தன்குறைகளைத் தெரியாதிருப்பதே மிகப்பெரியகுறை
-கார்லஸ்-

——————————————————————————–

நம்முடைய உண்மையான தேவைகளின் அளவு எவ்வளவு சிறியது.
நம்முடைய கற்பனைத் தேவைகளின் அளவு எவ்வளவு பெரியது.
-லவேட்டர்-

——————————————————————————–

கடவுள் அடிக்கடி நம்வீட்டிற்குவருகிறார்இ ஆனால் நாம்தான் அவர்வரும்போது வீட்டில் இருப்பதில்லை
-பிரான்ஸ்-

———————————————————————————

கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி-

——————————————————————————–

கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
-காண்டேகர்-

——————————————————————————–

வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்குப்பிடித்தமான அன்பான நண்பர்களை நீங்கள் அடையலாம் ஆனால் உங்கள் தாயின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த அளவில்லாத அன்பை பாசத்தை கண்னியத்தை வேறுயார்மூலமாகவும் உங்களால் பெறமுடியாது.
-மெக்காலே-

———————————————————————————

எப்போதெல்லாம் நீங்கள் இழப்புக்கு உள்ளாகிறீர்களோஇ அப்போதெல்லாம் நீங்கள் இன்னும் முன்னேறிச் செல்லும் வாழ்க்கையை வாழுங்கள்!
-வில் ரோஜர்ஸ்-

———————————————————————————-

வெற்றியின் இரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பது!
-பெஞ்சமின் டிஸ்ரலி-

———————————————————————————–

 வாழ்க்கை என்பது துணிச்சல் மிகுந்த தீரச் செயல் அல்லாமல் வேறு ஒன்றல்ல.

-ஹெலன் கெல்லர்-

————————————————————————————

 மனித மனம் எதையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஏனென்றால்இ ஒவ்வொன்றும் அதில் உள்ளது. எல்லாவித இறந்த காலத்தைப் போலவே எல்லாவித எதிர்காலத்தையும் உடையது.

-ஜோசப் கான்ரட் நாவலாசிரியர்-

————————————————————————————

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.

நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.

-அன்னை தெரசா-

———————————————————————————-

அமைதியின் பலன் பிரார்த்தனை  

பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை

நம்பிக்கையின் பலன் அன்பு அன்பின் பலன் சேவை

சேவையின் பலன் அமைதி.

 -அன்னை தெரசா-

———————————————————————————–

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்

ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

 

சொல்லில் கவனமாய் இருங்கள்

ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

 

செயலில் கவனமாய் இருங்கள்

ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

 

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்

ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

 

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்

ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி-

————————————————————————————

மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்”

-பேராசிரியர் சிவத்தம்பி-

———————————————————————————–

வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை:       

–ஒளவையார்-

———————————————————————————-

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

 

“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

 

பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

 

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

 

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

 

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

 

மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

 

சுயநலமின்மை சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

 

நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

 

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

 

உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

 

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

-விவேகநந்தர்.-

———————————————————————————–

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

--நபிகள் நாயகம்-

___________________________________________________________________________

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம்.

--சிம்மன்ஸ்.–

————————————————————————————

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.

-மான்ஸ்பீல்டு.-

———————————————————————————–

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்துகொள்வது அவசியம்.

-அன்னை தெரசா.-

———————————————————————————-

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது

-ஜேம்ஸ் ஆலன்.-

————————————————————————————-

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரியசுமையாகிவிடும்.

-பெர்னார்ட்ஷா.-

———————————————————————————-

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

-ஸ்ரீசாரதாதேவி.-

———————————————————————————-

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையைமேற்கொள்கிறான்.

-ஜான்மில்டன்.-

———————————————————————————–

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

-வோல்டன்.-

————————————————————————————

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

-ஜெபர்சன்.-

————————————————————————————

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்

-தாமஸ் புல்லர் –

————————————————————————————

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும் உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

-சாக்ரடீஸ்-

————————————————————————————

ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை; இல்லாவிட்டால் சாக்குப்போக்கு…

-ஹென்றி போர்டு-

————————————————————————————

மனநிம்மதி ஆனந்தம் அன்பு தியாகம் அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை.

-விவேகானந்தர்.-

————————————————————————————

 

 மனிதனுக்கு நல்லது செய்வதுதான்இ நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும்.

-பிராங்களின்-

————————————————————

அறிவுத் தேவையை விட  கவனக்குறைவுதான் நமக்கு அதிக துன்பங்களை உண்டாக்குகிறது .

-பிராங்க்ளின்.–

————————————————————————————-

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல   என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம் .

-ஜவஹர்லால் நேரு.–

————————————————————————————

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்;   உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

-சாக்ரடீஸ்–

———————————————————————————-

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து  வரவேண்டும்.

-மான்ஸ்பீல்டு.-

———————————————————————————-

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து  கொள்வது அவசியம்.

-அன்னை தெரசா.-

———————————————————————————-

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவனால் நல்ல  செயல்கள் எதையும் செய்ய முடியாது.

-ஜேம்ஸ் ஆலன்-ழ

——————————————————————————–

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய  சுமையாகிவிடும்.

-பெர்னார்ட்ஷா.-

——————————————————————————-

 மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

-சாணக்கியர்.-

——————————————————————————–

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை  மேற்கொள்கிறான்.

-ஜான்மில்டன்.-

——————————————————————————-

 உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்  உணர்வதில்லை.

-வோல்டன்.-

——————————————————————————–

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

–ஜெபர்சன்-

——————————————————————————–

நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்.

 

எப்படி வாழ்வது என்பது தெரிந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் அன்பு மயமாகும்.

 

எப்படிப்பட்ட சூழ்நிலயிலும் அமைதி காத்திட வேண்டும். அதுதான் சிறந்தது. அற்புதமான பேச்சைவிட ஒரு துளி அன்பினால் அதிகம் சாதிக்க முடியும்.

 

எதிலும் தீமையைப் பார்க்கிற பழக்கத்தையும் குற்றம் காணும் குணத்தையும் தவிற்க வேண்டும்.

 

உண்மையான அன்பு எல்லாத் தடைகளையும் குறைபாடுகளையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்ளும்.

 

அன்பினால் மட்டுமே உலகத் துயரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

 

நமது தேவைகளை இறைவன் ஒருனால்தான் நிறைவேற்றி வைக்க முடியும்.

 

உள்ளத்தின் ஆழத்தில் அன்பு அமைதியாக இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

 

அன்பு மனிதர்களில்மட்டும் வெளிப்படுவதில்லை. அது எங்கும் நிறைந்துள்ளது.

 

வாழ்க்கையின் இலட்சியம் அடையவேண்டிய குறிக்கோள் ஆகியவற்றை மறக்கக் கூடாது.

 

இலட்சியத்தை அடந்திடக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அது உண்மையான - இடையறாத ஆர்வமே ஆகும்.

 

செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்குச் செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை ஆகும்.

-அன்னை-

——————————————————————————-

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!

-நெப்பொலியன்ஹில்-

——————————————————————————–

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

-சுபாஷ்சந்திரபோஸ்-

———————————————————————————

தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

-கன்ப்யூஷியன-

———————————————————————————

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
-ஜார்ஜ் ஹெர்பர்ட்-

———————————————————————————-

சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

-காத்தரின் ஹெப்பர்ன்-

———————————————————————————

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

-பிரயன் வாங்-

———————————————————————————-

ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

-டி.ஹெச். லாரன்ஸ்-

———————————————————————————-

காதல் ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

-ஆம்புரோஸ் பியர்ஸ்-

———————————————————————————-

காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது

-ஜூல் ரெனா-

———————————————————————————-

காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்

.-ஆல்ஃப்ரெட் டென்னிசன் -

———————————————————————————–

காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.
 
-டக்ளஸ் யேட்ஸ்-

உணர்வுகள் மாறலாம்இ நினைவுகள் மாறுவதில்லை

-ஜோயல் அலெக்சாண்டர்-

————————————————————————————-

ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனில் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி.

-புத்தர்-

—————————————————————————————

வலிமைஇ உடலினின்று வருவது இல்லை. அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. நமது மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக் கிடைக்கும்.

-காந்தியடிகள்-

——————————————————————————————-

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

-வில்லியம் ஷேக்ஸ்பியர்-

———————————————————————————————–

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோஇ அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்

-சுவாமி விவேகானந்தர்-

———————————————————————————————–

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

-அப்ரஹாம் லிங்கன்-

——————————————————————————————

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;தன் நாவினால் மனிதன் சிக்கிக்
கொள்வான்

-தாமஸ் புல்லர்-


அறிவுத் தேவையை விட  கவனக்குறைவுதான் நமக்கு அதிக துன்பங்களை உண்டாக்குகிறது

-ப்ராங்க்ளின்-


என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல   என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்

- ஜவஹர்லால் நேரு-


உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்;   உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

- சாக்ரடீஸ்-


ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை;
இல்லாவிட்டால் சாக்குப்போக்கு...

-ஹென்றி போர்டு -
             

அழகுஇ பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை  தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. 

-ஷேக்ஸ்பியர்-


கோபத்துடன் செயல்படுபவனும்இ புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன்.

-பிரெஞ்சு பழமொழி-


மனநிம்மதி ஆனந்தம் அன்பு தியாகம் அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள்
பணத்தால் வருவதில்லை. 

-விவேகானந்தர்-

மனிதனுக்கு நல்லது செய்வதுதான் நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த
தொண்டாகும். 

-பிராங்களின்-

மனிதனாகப் பிறப்பது ஒரு பொதுவான நிகழ்ச்சி. ஆனால் ஓருவன் பெரிய மனிதனாக இறப்பது தன்னுடைய முயற்சியாலேயே ஆகும்!" 

-பாலி-


புத்திசாலித்தன மற்றவன் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறான்அவன் இந்த சமுதாயத்துக்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட மதிப்பீடுகளையும் குணங்களையும் சமூகம் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு அறிவுஜீவியை மதிப்பிட சமூகத்துக்குப் பல வருடங்களாகும்!" 

-ஓஷோ ரஜ்னீஷ- 

முட்டாளின் தோழைமையை விடஇ ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது 

-புத்தர்-

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்

-எட்மண்ட் பர்சி-


எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவன் அதே உரிமைகளை
தன்னைப் போன்ற  வேறொரு மனிதன் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் இந்தப்பரந்த உலகின் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் ~அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமமானவன் என்று நான்  கூறுவேன்!"

-இங்கர்சால்-

'தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால் உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும். கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால் காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!"

-கண்ணதாசன்- 

செய்து கொண்டே இருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாக இருக்குமானால்இ இவர் செய்தது சரி என்று எத்தனையோ தேவ தூதர்கள் சத்தியம் செய்தாலும் தவறு சரியாகி விடாது! 

-ஆபிரகாம் லிங்கன்-


              உலகம் ஒரு சுயநலவாதி அதில் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி

               நம்பிக்கையை தோல்களில் சுமந்து தோல்வியுடன் போராடுங்கள்


  பாபு சிங்கராயர்

 

 

 

Sri Lankan Time Now
 
WebCounter
 

Leadership
Geo Globe
 
இளைய நிலாவின் தூறல்
 
உலகம் ஒரு சுயநலவாதி மனிதன்
அதில் சூழ்நிலைக் கைதி
நம்பிக்கைகளை தோல்களில் சுமந்து
வெற்றியுடன் போராடுங்கள்.
மனித சக்திக்கு விஞ்சிய சக்தி
இவ்வுலகில் இது வரை அறியப்பட
வில்லை உலகை வெல்லப் பிறந்த இனம்
மனித இனம்.
 
Today, there have been 11 visitors (15 hits) on this page!
நன்றி மீண்டும் வருக This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free